“டஸ்க்கி செக்ஸி.. காட்டுக்கோழி..” – பின்னழகை காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்..!

தமிழில் ஜோக்கர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் ஒரு நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சமீபத்தில் வெள்ளை நிற பிரா மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு இவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் கிடுகிடுக்க வைத்தது. இந்நிலையில் அந்த போட்டோசூட்டின் போது நடிகை ரம்யா பாண்டியனின் பின்னழகை படம் பிடித்த ஒருவரின் மொபைல் போனில் இருந்து சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வெறும் பிரா மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு வைத்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பார்த்து சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் நிறத்திலான மேனி மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் என காட்டுக்கோழி ஆக இருக்கும் ரம்யா பாண்டியன் அழகை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து கிடக்கின்றனர்.

மேலும் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் என்னதான் பிரபலமாக இருந்தாலும் கூட ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததா என்று கேட்டால்.. இல்லை என்றுதான் கூற வேண்டும்.

எனவே இதனை கிடைக்கக்கூடிய சிறுசிறு வாய்ப்புகள்.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல்.. சிறப்பு விருந்தினராக பங்கு பெறுதல்.. என பலவிதமான விஷயங்களில் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது என்று தான் கூற வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …