“உன்னோட அழகே இது தான் செல்லம்..” – அது தெரிய ஹாட் போஸ்..! – ரம்யா பாண்டியன்-ஐ கொஞ்சும் ரசிகர்கள்..!

அழகு நீ நடந்தால் நடை அழகு… நீ சிரித்தால் சிரிப்பழகு… என்று ரம்யா பாண்டியனை பார்த்து அங்கங்கள் ஒவ்வொன்றையும் அழகாக உருவகப்படுத்தி ரசிகர்கள் தற்போது ரகளை செய்து வருகிறார்கள்.

மேலும் இவரது மேனி அழகு பற்றி கூறும் போது அந்தப் பகுதி அழகு இவருக்கும் மட்டும் தான் என்று கவித்துவமாகவும், இலை மறைவு காய் மறைவாக இவர்கள் பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் அழகுக்கு அழகு சேர்ப்பது அது தான் என வெளிப்படையாக கலாய்த்து தள்ளி இருக்கும் ரசிகர்கள் இணையத்தில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்த்து விடிய விடிய தூங்காமல் இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் கிளாமரான உடையில் ரம்யா பாண்டியன் ரசிகர்களின் மனதில் அந்த உணர்வை தூண்டி விட்டிருப்பதோடு அவரைச் சுற்றி எப்போதும் இவர்கள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஜொள்ளு விடவும் வைத்து விட்டார்.

ராஜ் முருகன் இயக்கிய ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து அசத்தியிருப்பா.ர் அது மட்டுமல்லாமல் இவர் நிகழ்த்திய போட்டோ சூட்டில் ஒன்று மொட்டை மாடியில் நடந்தது அதன்மூலம் பாடும் ஃபேமஸான நபராக தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டார்.

திரைப்படத்தோடு நின்றுவிடாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இறுதிச்சுற்று வரை முன்னேறி சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அதாவது நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை மேலும் அதிகரித்துக் கொண்டார்.

இவர் கடைசியாக சூர்யா தயாரிப்பில் வெளியான ராமனே ஆண்டாலும் ராவணனை ஆண்டாலும் என்ற படத்தில் கிராமத்துப் பெண் ரோலை செய்து அனைவரையும் தனது எதார்த்த நடிப்பின் மூலம் கவர்ந்து விட்டார். தற்போது இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வலைத்தளங்களில் இவர் அடிக்கடி போடுக்கின்ற அதீத கவர்ச்சிமிகு போட்டோக்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் வட்டாரம் தனியாக உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்திற்கு கூடுதல் லைக்குகளை போட்டு கமெண்டுகளையும் தந்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …