“காட்டுக்கோழி.. டஸ்க்கி செக்ஸி.. ” – வெறும் ப்ரா.. இழுத்து போத்தி சூடேற்றும் ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஹாட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். திடீரென்று இப்படி அதீத கவர்ச்சியை காட்டி இருக்கும் இவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர்கள் புலம்பி வருகிறார்கள்.

இப்படித்தான் சில நாட்களுக்கு முன் இடுப்பை காட்டி இவர் பேமஸ் ஆகலாம் என்று நினைத்து பல போட்டோக்களை போட்டு இணையத்தையே திணற அடித்து விட்டார். அந்த வரிசையில் தற்போது தன்னுடைய செக்ஸியான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை மயக்கி விட்டார்.

மேலும் இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாக இருந்தார். தற்போது நண்பகல் நேரத்தில் மயக்கம் என்ற மளையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் பைனல் வரைக்கும் சென்றார். இதுபோலவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.தற்போது இவர் தன்னுடைய டஸ்க்கி ஸ்கின் அழகில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டது.

மிக ஹாட்டாக இருக்கும் எந்த போட்டோவை பார்த்து ரசிகர்களின் ஹார்ட் பீட் எகிறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் அதை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

தன்னால் இப்படி எல்லாம் எப்படி போட்டோ ஷூட் நடத்த முடிகிறது என்ற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

காலம் போன கடைசியில் எப்படிப்பட்ட புகைப்படங்களை பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று 90 கிட்ஸ் ஏக்கத்தில் தவிர்த்து வருவதோடு டுகே கிட்ஸ் அதை பார்த்து நகைத்து வருகிறார்கள் என்று கூறலாம்.

படு கிளாமரான இந்த புகைப்படத்தை பார்க்கும் யாருக்கும் அந்த எண்ணம் முளைக்கும் என்பதும் அப்படி முளைக்காத பட்சத்தில் இந்த புகைப்படங்கள் அதை விதைத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …