இன்னைக்கு ஒரு பாயசத்த போட்ற வேண்டியது தான்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அது தெரிய ரம்யா பாண்டியன்..!

தமிழ்நாட்டை சேர்ந்த ரம்யா பாண்டியன் தொலைக்காட்சி மற்றும் திரை துறையில் தனது பங்களிப்பை தந்திருக்கிறார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பை படித்தவர்.

இதனை அடுத்து இவர் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி இருப்பது பலருக்கும் தெரியாது.

நடிகை ரம்யா பாண்டியன்..

திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் காட்டக் கூடியவர். இவரது சித்தப்பா நடிகர் அருண் பாண்டியன் இதனை அடுத்து இவருக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அந்த வகையில் இவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி இருப்பதோடு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தின் பக்கத்தில் வெளியிடுவார்.

இன்னைக்கு ஒரு பாயசத்த போட வேண்டியது தான்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு என அத்தனையும் தெரியக்கூடிய வகையில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் பின்னழகு தெரிய வேண்டும் என்பதற்காக ஜாக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஓட்டையை போட்டு மொத்தத்தையும் காட்டி இருப்பதை பார்த்து இன்னைக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியது தான் என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

தனது ஓரப் பார்வையால் ரசிகர்கள் அனைவரையும் ஒரு சேர் ஒன்றாக சேர்த்து விட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருப்பதோடு குட்டி இடையில் அம்சமான அழகு தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஜொள்ளு விட வைத்து விட்டது.

டிரான்ஸ்பரன்ட் உரையில் ரசிகர்கள் உறைய..

இந்நிலையில் இவர் பார்க்கின்ற பார்வையில் பல்லாயிரம் அர்த்தங்கள் உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் உடலை வளர்த்தும் நிலைத்தும் தந்திருக்கும் போசை பார்த்து தடுமாறி வருகிறார்கள்.

அடியாத்தி இது என்ன ஃபீலு என்ற பாடல் வரிகளுக்கு கேட்ப இந்த புகைப்படத்தை பார்த்தாலே வேறு மாதிரியான ஃபீலிங் ஏற்படுவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடுவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளில் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version