ப்பா.. படுக்கையில் ஆண் நண்பருடன் ரம்யா பாண்டியன்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

சமூக வலைதளங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். முதன்முதலாக சமூக வலைதளத்தின் மூலமாக ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக முடியும் என்பதை நிரூபித்தவர் ரம்யா பாண்டியன் என்று கூற வேண்டும்.

இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று பார்த்தால் எண்ணி பார்த்தால் 10 படங்கள் கூட இதுவரை அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனாலும் கூட அவரை விட அதிகமாக திரைப்படம் நடித்த நடிகைகள் கூட இவரளவிற்கு பிரபலமாகவில்லை.

அந்த அளவிற்கு இவர் எப்படி பிரபலமானார் என்று பார்த்தால் அதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான காரணமாக இருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு வந்த டம்மி தப்பாசு திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன்.

முதல் பட வாய்ப்பு:

அதற்குப் பிறகு அவர் ஜோக்கர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இயக்குனர் ராஜ் முருகனால் இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும். பொதுவாகவே இயக்குனர் ராஜ் முருகன் சமூக அரசியல் சார்ந்த விஷயங்களை பேசும் திரைப்படங்களை தான் படமாக்குவார்.

அந்த வகையில் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை பேசும் திரைப்படமாக ஜோக்கர் திரைப்படம் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் வெளியான விஜய் சேதுபதி நடித்து வெளியான தர்மதுரை திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்ததை அடுத்து ஜோக்கர் திரைப்படம் அப்பொழுது பெரிய வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அதில் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை ரம்யா பாண்டியன். அதற்குப் பிறகும் அவர் தனித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில்தான் சமூக வலைதளத்தை தனக்கான முக்கிய விஷயமாக பயன்படுத்தினார் ரம்யா பாண்டியன்.

சமூக வலைத்தளத்தில் பிரபலம்:

கவர்ச்சி புகைப்படம் சிலவற்றை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ரம்யா பாண்டியன். அந்த புகைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் ஒரு பிரபலமான நடிகையாக மாறினார்.

இதற்கு நடுவே அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 இல் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதுதான் குக் வித் கோமாளி சீசன் 1 வளர்ந்து வரும் நிகழ்ச்சியாக இருந்தது.

அதற்குப் பிறகு பிக் பாஸ் சீசன் 4 இல் முக்கிய போட்டியாளராக ரம்யா பாண்டியன் இருந்தார். அது உலக அளவில் தமிழர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தது. சமீபத்தில் அவர் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படமும் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

அதனை தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் பெற்று வரும் ரம்யா பாண்டியன் தற்சமயம் தனது ஆண் நண்பருடன் வெளியிட்டு இருக்கும் படுக்கையறை புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன. யார் அந்த ஆண் நண்பர் என பார்க்கும் பொழுது தன்னுடைய செல்ல நாய்க்குட்டியைதான் தன்னுடைய ஆண் நண்பர் என்று கூறுகிறார் ரம்யா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version