கொளுத்து நிக்கும் கெளுத்தி மீனு..! – கவர்ச்சி விருந்து வைத்து.. இளசுகளை துடிக்க வைத்த ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் தமிழ் மக்களிடையே வைரலாகிய ஒரு நடிகை ஆவார். இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக கூட இவ்வளவு பிரபலம் ஆகி இருக்க மாட்டார் ஒரே ஒரு போட்டோ சூட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களை கவர்ச்சி என்னும் வலை விரித்து அனைவரையும் கிரங்கடித்தார் ரம்யா பாண்டியன்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

 

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது.

மேலும் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் எனும் திரைப்படத்திலும் ஆண் தேவதை எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தினால் துக்கத்தில் இருந்தால் ரம்யா பாண்டியன்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி எனும் விதி தொலைக்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே எளிதில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் சேர்ந்து கலகலப்பான தனது பேச்சினாலும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

மேலும் இந்த நிகழ்ச்சியில் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனதன் மூலம் இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்தது.மேலும் இவருக்கு பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி சோப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்த ரம்யா பாண்டியன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எனது திறமையை வெளிப்படுத்திய ரம்யா பாண்டியனுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிரங்கடித்து வருகிறார். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டதாக இருக்கும்.

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வாசித்து வைரலாய் வருகிறது. மேலும் இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை விடுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …