“சீக்கிரம் அது நடக்கணும்..” – திருவண்ணாமலையில் ரம்யா பாண்டியன் கிரிவலம்..! – வைரல் போட்டோஸ்..!

ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) இவர் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிறந்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகள் அவர் இவரது பூர்வீகம் திருநெல்வேலி ஆகும்.

இவர் கலை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ சிறு வயதிலிருந்து நடிப்பின் மீது  அவருக்கு பெரும் ஆசை இருந்துள்ளது.

Image Source : instagram.com/actress_ramyapandian/

அதன் காரணமாக பள்ளி பருவ காலங்களில் சிறுசிறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார் அதன் பின்பு குறும்படங்களிலும் தலைகாட்டி வந்த ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பின்பு ராஜமுருகன் இயக்கிய ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தின் மூலம் அனைவராலும் ரம்யா பாண்டியன் அறியப்பட்டார் ஏனென்றால் அந்த படத்தில் அவ்வளவு நேர்த்தியான நடிப்பை இவர் வெளிப்படுத்தியிருந்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இதன் மூலம் அனைவரும் அறியப்பட்ட ரம்யா பாண்டியன் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆண் தேவதை என்ற படத்தில் நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இன்று 2019 ஆம் ஆண்டு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இன்று 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நான்கில் கலந்து கொண்டு நான்காவதாக வெற்றி பெற்றார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

ரம்யா பாண்டியன் நடத்திய கோட்டைமேடு போட்டோஸ் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு போட்டோ சூட் ஆகும் இது மிகவும் அனைவராலும் பேசப்பட்டது. இந்த போட்டோ சூட்டிங் இருக்கு ரம்யா பாண்டி எனக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா பாண்டியன் இப்போது திருவண்ணாமலை கிரிவலம் செய்து சிவனை வழிபட்டு தனது அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற ஆசி பெற்று வந்துள்ளார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இவர் கிரிவலம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …