திரை உலகை பொறுத்த வரை திருமணங்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறதோ, அதை விட வேகமாக விவாகரத்துக்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் 60 வயது நடிகருடன் லாட்ஜில் தனிமையில் இருந்த நடிகை அதற்கான காரணத்தை சொல்லியதை அடுத்து அந்த செய்தி இணையங்களில் வைரலாகி உள்ளது.
அப்படி என்ன காரணத்தினால் அந்த நடிகை 60 வயது நடிகரோடு லாட்ஜில் தனிமையாக இருந்தார் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
60 வயதில் நடிகருடன் லாட்ஜில்..
தெலுங்கு சினிமாவில் தனக்கு என்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் மகேஷ்பாபு பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இவரது உறவினராக இருக்கும் நடிகர் நரேஷ் பாபு 60 வயதை தொட்டவர்.
ஏற்கனவே நடிகர் நரேஷ் பாபு இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு ஒத்துப் போகாததால் கருத்து வேற்றுமையின் காரணத்தால் விவாகரத்து பெற்று மூன்றாவது முறையும் ரம்யா டகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது திருமண வாழ்க்கையும் போதுமான அளவு திருப்திகரமாக இல்லாததை அடுத்து கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் 60 வயதை தொட்டிருக்கும் நரேஷ் பாபு தன்னைவிட 23 வயது குறைவான நடிகை பவித்ரா லோகேஷன் நான்காவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்து வருவதோடு இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வருவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளி வந்துள்ளது.
கையும் களவுமாக சிக்கிய நடிகை..
இதனை அடுத்து ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு இருவரை விவாகரத்து செய்து மூன்றாவது முறையாக ரம்யா டகுபதியை திருமணம் செய்து கொண்ட 60 வயதை தொட்டிருக்கும் நடிகர் நரேஷ் பாபுவின், மூன்றாவது மனைவி ரம்யா டகுபதி நடிகர் நரேஷ் பாபுவை பிரிந்ததற்கு காரணம் நடிகை பவித்ரா தான் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் நல்ல முறையில் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சண்டைகள் ஏற்பட்டு பிரிவுக்கு வழி செய்ததும் நடிகை பவித்ரா தான் இதனை அடுத்து நாங்கள் பிரிந்தோம் என்பதை ஓபன் ஆக சொல்லிவிட்டார்.
சொன்ன காரணம் என்ன தெரியுமா?..
இந்த விஷயங்களை அறிந்து கொண்டும் அறியாதது போல இருக்கும் நடிகர் நரேஷ் பாபு நடிகை பவித்ரா லோகேஷ் உடன் ஒரு விடுதியில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு அங்கு நேராக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் மூன்றாவது மனைவியான ரம்யா டகுபதி.
மேலும் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை தடுக்க போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா விடுதியை விட்டு வெளியேறும் போது ரம்யா அணிந்திருந்த செருப்பை கழட்டி அடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் நடிகர் நரேஷ் பாபுவின் செயல் பற்றி அறிந்து கொண்ட பலர் முகம் சுளித்து உள்ளார்கள்.
மேலும் இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்களது நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதால் 60 வயதை தொட்டு இருக்கக்கூடிய நடிகர் நரேஷ் பாபுவின் பெயர் கூடுதலாக டேமேஜ் ஆகிவிட்டது.