இடுப்புல இன்னொரு படிக்கட்டு கூடி இருக்கு.. பாத்துக்கோங்க.. கொளுகொளுன்னு மாறிய ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் மஞ்சள் நிற புடவையில் கருப்பு தங்கமாக ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன் அந்த படங்களில் கிடைக்காத பிரபலம் இவருக்கு போட்டோ சூட் நடத்தியதன் மூலம் கிடைத்தது என்றால் அதுதான் உண்மை.

மொட்டை மாடியில் நெய்யில் குழைத்து செய்தது போல வெகு நெகுவன இருக்கும் இடுப்பின் அழகும் இடுப்பின் மடிப்பும் தெரியும்படி சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது இடுப்பா..? இல்ல பழனி படிக்கட்டா…? இப்படி ஆளை சுண்டி இழுக்குதே. என்று கிறங்கித் தான் போனார்கள். ஓவர் நைட்டில் ஒபாமா என்பது போல ஒரே ஒரு போட்டோ சூட்டில் உலக பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன்.

ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி ராணியாக பாய் போட்டு கொடுத்தார் அம்மணி. கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கதைக்கு தேவையென்றால் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறார்.

தன்னை இணைய பக்கங்களில் பின் தொடரக்கூடிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது தன்னுடைய அழகுகளை கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

சமீபத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்த இவருடைய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய பக்கங்களையும் அதிர வைத்தது.

பொதுவாகவே சாக்லேட் நிறத்தில் இருக்கும் நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் டஸ்கி செக்ஸியாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு இணைய பக்கங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இடுப்பில் ஒரு படி கூடி இருக்கும் போல இருக்கே என்று கருத்துக்களை பதிவிட்டு அம்மணியின் அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version