ப்ரா போடல.. முன்னழகின் அந்த பகுதி பளிச்சென தெரிய.. சூட்டை கிளப்பும் ராணி முகர்ஜி..!

மும்பை திரையுலகம் என்றாலே அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜி ( Rani Mukerji ) பற்றி அதிக அளவு கூறவேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு ரசிகர்களை தன் பக்கம் கட்டி வைத்திருந்த இவர் ஆரம்ப நாட்களில் ஹிந்தி பட கனவு கன்னியாக வலம் வந்தவர்.

ஹிந்தி படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் இவர் தமிழ் படமான ஹேராம் என்ற படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர். இதன் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

1998 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி படமான திரைப்படம் குச் குச் ஹோத்தா ஹே பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்து இவரை ஒரு தேசிய நடிகையாக பிரபலப்படுத்தியது.

Rani Mukerji

இப்போது 43 வயதை எட்டியுள்ள ராணி முகர்ஜியை, இளம் நடிகைகள் பார்த்தாலும் பொறாமை படக்கூடிய வகையில் அவரது மேனி அழகு இன்னும் அப்படியே உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் இவர் தற்போது வெப் சீரியல்களில் அதிகமாக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த வயதில் இப்படியா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

Rani Mukerji

அந்த அளவு கூடுதல் அழகோடு ஜொலிக்கும் ராணி முகர்ஜியின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அதிகளவு லைக்குகளை கொடுத்து அந்தப் படத்தை இணையத்தில் வைரலாகி விட்டார்கள்.

இந்தப் புகைப்படத்தை பார்க்கக்கூடிய தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ மீண்டும் அவரை கட்டாயம் திரைப்படத்தில் நடிக்க அழைப்பார்கள் என்பது போலத்தான் ஒவ்வொரு புகைப்படத்திலும் அழகு மிளிர்கிறது.

Rani Mukerji

இதனை அடுத்து இவரை பின்பற்றி புதிய நடிகைகள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் படி தான் இவர் நடித்த படங்கள் மட்டுமல்லாமல் வெட் சீரியல்களும் உள்ளது.

முன்பிருந்த அதே தன்னம்பிக்கையோடும் வேகத்தோடும் இவர் செயல்படுவதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

Rani Mukerji

தற்போது வெளியாகி ரசிகர்களின் மனதில் சூடேற்றி வரும் எந்த ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் அனைவரும் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த போட்டோக்களின் வரிசையில் ஒன்றாகிவிட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …