சீரியல்ல குடும்ப குத்துவிளக்கா இருக்கும் நடிகை ராணி-யா இது.? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டும் அவர் நடிகை ராணி.

சமீபத்தில் இவர் நடித்த சீரியல் ஒன்றில் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியானதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

அலைகள், குலதெய்வம், முன்ஜென்மம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் பூவே உனக்காக இந்த சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் நடிகை விஜயசாந்தி இணைந்து பல ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து வருகின்றார்.

அப்படி ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ராணியா இது..? நம்பவே முடியலையே.. என்று வாயடைத்துப் போய் கிடக்கின்றனர்.

தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …