நடிகை ராஷி கண்ணா டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு கட்டை நாற்காலியில் அமர்ந்து தன்னுடைய கால்களை விரித்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு இருக்கிறது.
இந்தி படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு படங்களில் தோன்றி தற்பொழுது தமிழிலும் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை ராஷி கண்ணா.
பாலிவுட் நடிகை போல முகபாவனை கொண்டு இருந்தாலும் கூட தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான வாட்டசாட்டமான தோற்றம் மற்றும் வாழிப்பான தொடையழகுடன் கவர்ச்சி ராணியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷி கண்ணா.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழில் ராசி கண்ணா ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு சங்கத்தமிழன் அயோக்கிய அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் விதமான படங்களில் தோன்றி வந்த இவர் சமீபத்தில் அரண்மனை திரைப்படத்தில் நீச்சல் உடைகள் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
இதன் பயனாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஹீரோயின் என்றுதான் கூற வேண்டும்.
படத்தின் முதல் பாதியில் மட்டும் தோன்றக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கூட தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து முடித்து இருந்தார் நடிகை ராஷி கண்ணா.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய கால்களை விரித்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு இருக்கின்றது.