“ஆத்தாடி… பாக்க பாக்க என்னமோ பண்ணுதே..” – சந்தன கட்டை உடம்பை காட்டி கிக் ஏற்றும் ராஷி கண்ணா..!

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷி கண்ணா ( Rashi Khanna ) சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை மற்றும் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறார் நடிகை ராஷி கண்ணா.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காக தன்னை பின்தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை திக்குமுக்காட செய்து வருகிறது.

கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் கவர்ச்சி தேவதையாக மின்னும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கின்றது. முட்டிக்கு மேலே ஏறிய உலகில் தன்னுடைய சந்தனக்கட்டை போன்ற கணுக்கால் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி இருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்தில், லோ நெக் கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகு பிதுங்கும் அளவிற்கு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam