பளபளக்கும் பப்பாளியை போல தனது மேனி அழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் என்ற தமிழ் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
தெலுங்கு சினிமாவில் சக்கை போடு போட்டு வரும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருக்க கூடிய இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு எனும் படத்தில் தனது தீராத கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் சங்கத்தமிழன், அரண்மனை மூன்று உள்ளிட்ட படங்களை தடுத்து தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அதிர்ந்து விட்டார்கள். எல்லை மீறிய கவர்ச்சியில் இவர் உடுத்தி இருக்கும் உடை அழககோடு பார்வையில் பலரும் மயங்கி விட்டார்கள் என சொல்லத் தோன்றும் வகையில் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் படு கிளாமராக உள்ளது.
முன்னழகு முட்டிக்கொண்டு ஒருபுறம் தெரிய பால் போன்ற தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் செய்வதறியாமல் திகைத்து இருக்கும் ரசிகர்கள் இவரது போட்டோசுக்கு லைக்குகளை போட்டுவிட்டு இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று யோசித்து வருகிறார்கள்.
உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்ட இளசுகள் அனைத்தும் மனதில் நிம்மதி இல்லாமல் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு தவித்து வருகிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டி விட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாக தற்போது பரவி வருகிறது.
மேலும் தமிழில் பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற உச்சகட்ட கவர்ச்சிகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார் என்று இளசுகள் அனைத்தும் சொல்லி வருகிறார்கள்.