ப்பா.. என்னா ஷேப்பு.. பின்னழகை காட்டி.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த ராஷி கண்ணா..!

தமிழில் மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய பால் போன்ற அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராசி கண்ணா.

தன்னுடைய வாளிப்பான தொடை அழகையும் நெகு நெகுவென இருக்கும் இடுப்பின் அழகையும் தன்னுடைய கிளாமர் அப்பீலாக நம்புகிறார் நடிகை ராசி கண்ணா என்று இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிய வருகிறது.

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ராசி கண்ணா முதல் படத்திலேயே தன்னுடைய அழகான சிரிப்பு மற்றும் இடுப்பு போன்றவற்றை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பினார் அம்மணி.

தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் அடங்கமறு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து அயோக்கியா சங்கத்தமிழன் துக்ளக் தர்பார் அரண்மனை3 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதிலும் குறிப்பாக அரண்மனை 3 படத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இவர் சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார். பிங்க் நிறத்திலான நீச்சலுடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்திலிருந்து எகிரி அமரும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

அப்பொழுது பளிங்கு போல இருக்கும் தன்னுடைய தொடையழகு எடுப்பாக கேமராவின் கண்களுக்கு தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடித்திருந்தார் அம்மணி. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு விட்டது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் ரசிகர்களை பெற்று இருக்கிறார் நடிகை ராசி கண்ணா. தன்னுடைய 32வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியவர் அதனையொட்டி மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர் பாய்ச்சும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

மேலும் மரங்கள் எந்த அளவுக்கு நாட்டிற்கும் பூமிக்கு முக்கியமானது என்பது குறித்து பதிவையும் அறிவித்திருந்தார். இது ஒரு பக்கமிருக்க இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …