என்னா உடம்பு.. பட்டர் தடவுன பண்ணு மாதிரி.. – சூடேற்றும் ராஷி கண்ணா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகரின் ராசி கண்ணா.இவர் சில நாளுக்கு முன் நடித்த ஹிந்தி வெப் சீரியஸ் ரூத்ரா பாலிவுட் படத்தை ஹிட் அடித்தது. இதனை அடுத்து இவர் கூறிய பேட்டியில் தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் பெண்களுக்கு நல்ல மரியாதை இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த பேசினால் கடுப்பான தமிழ் உலக ரசிகர்கள் இவரை திட்டுவது போல உள்ள கருத்துக்களை சமூக ஊடகங்களில் கொட்டி தீர்த்தார்கள்.மேலும் சமீபத்தில் வெளியான தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த தேங்க்யூ பிரமோஷனில் இவர் சரியாக கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை எழுந்துள்ளது.

இதனை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத இவர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் கரு நிற ஜும் சூட்டில் தன் மேனி முழுவதையும் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். முன்னழகு பின் அழகு என அங்கம் முழுவதும் அப்படியே அங்கங்கே தெரியக்கூடிய வகையில் இருக்கக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களின் ஃபேவரைட் புகைப்படமாக தற்போது விளங்குகிறது.

மேலும் இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு அதிக அளவு ஃபாலோயிர்கள் இருப்பதாலே என்னவோ இவர் புகைப்படம் போட்ட உடனே லைக் மற்றும் கமெண்டுகள் கிடைத்து விடுகிறது.

அந்த வரிசையில் இந்தப் படமும் அதிகளவு லைக் மற்றும் கமெண்டை பெற்றிருப்பது ரசிகர்களின் கனவு படமாக தங்களது சட்டை பாக்கெட்டில் வைத்து அலையக்கூடிய புகைப்படமாக இது மாறிவிட்டது.

எனவ உச்சத்திலேயே மச்சத்தை காட்டி இருக்கும் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு கட்டாயம் சிங்கிள் பசங்களின் சாபத்தை வாரிக் கொள்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று இவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam