2013ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து இவர் தெலுங்கில் மனம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் ஊஹாலு குடகுசலதை என்ற தெலுங்கு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நபராக தெலுங்கு திரையுலகில் திகழ்ந்தார்.
மேலும் தமிழ் படத்தில் நடிப்பதற்கு காத்துக் கொண்டு இருந்த இவருக்கு 2018ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதின் மூலம் இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் நின்றுவிடாமல் அடுத்து இவர் மலையாள திரையுலகில் களமிறங்கினார். அங்கு அவர் வில்லன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அடங்கமறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார், தற்போது தமிழில் மேதாவி சைத்தான் க பச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வெளிவந்த அரண்மனை 3 திரைப்படத்திலும் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக இவருக்கு அமைந்துவிட்டது. அதனால் இவர் காட்டில் மழை ஏராளமான படங்கள் தற்போது இவர் கைவசம் இருப்பதாக தெரிகிறது.
தற்போது ராஷி சமூக வலைத்தளங்களில் போட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.இந்தப் புகைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் உடை உடுத்தி இவர் பார்க்கும் பார்வையே பலரும் செத்து விட்டார்களோ என்று கூறும் அளவுக்கு மிக கிளாமராக இடுப்பு பகுதி முழுமையாக தெரிய டைட்டான பிராவில் காட்சி அளிக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அவரின் அழகில் மெல்ட் ஆகி.. திணறி வருகிறார்கள்.