சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் NINI ராஷ்மி ஜெயராஜா இது..? – கிறுகிறுன்னு வருதே..!

விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ராஷ்மி ஜெயராஜ் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ராஷ்மி ஜெயராஜ் தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான உடை அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் திடீரென நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு என்ட் கார்டு போடப்பட்டது.

ராஷ்மி ஜெயராஜ்

அதன் பிறகு அவசர அவசரமாக இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார்கள் படக்குழுவினர். இந்த சீரியலிலும் ஹீரோவாக செந்தில் தான் நடித்து வருகிறார்.

ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து வருகிறார். முதல் சீசன் ஹீரோயினாக நடித்த ராஸ்மி ஜெயராஜுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக பெங்களூரில் இருந்த அவர் சென்னைக்கு வந்து ஷூட்டிங் செல்ல தயங்கிய காரணத்தினால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

 

இதன் வெளிப்பாடாக இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மி ஜெயராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அது என்ன சீரியல் என்று நீங்கள் நினைக்கலாம்.. வேறு எந்த சீரியலும் அல்ல நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் பாகம் தான்.

குழந்தை பிறந்த பின்பும்

அதில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராஷ்மி ஜெயராஜ் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சமீபத்தில், ஒரு குழந்தைக்கு தாயான இவர் கர்ப்ப காலத்தில் இருக்கும் பொழுதும் சரி, குழந்தை பெற்ற பின்பும் சரி தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு வரை கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது என்றால் அதை சினிமா நடிகைகள் மட்டும்தான் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா நடிகைகளுக்கு போட்டியாக வருகின்றனர்.

அந்த வகையில் சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் கால் தடம் பதித்து வெற்றி பெற்ற நடிகைகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ராஷ்மி ஜெயராஜின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam