ப்ளாக் லவ்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க.. இளசுகளுக்கு சவால் விட்டு… சூடேற்றும் ராஷ்மிகா மந்தனா..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.

மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர்களை பார்க்கும் பொழுது ஏதோ துணி கடை விளம்பரம் போல இருப்பதாக ரசிகர்கள் அழைத்தனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பு ஜரூராக நடந்து வரும் நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போர்ஷன்கள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடையில் தன்னுடைய முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார். மேலும் கருப்பு நிற இதயத்தையும் கேப்ஷனாக வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்க்கும் போது.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க என்று கூறுவது போல போஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …