தென்னிந்திய திரை உலகில் தற்போது நம்பர் ஒன் என்ற இடத்தில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தானாவின் ரசிகர்கள் பட்டாளம் அவரை விட்டு மெல்ல மெல்ல விலகி வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்து கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.
எதனால் ரசிகர்கள் அனைவரும் ராஷ்மிகாவை தற்போது புறக்கணித்து ராஷ்மிகா என்ற அந்தக் கிரஸ்சிலிருந்து வெளியேறுகிறார்கள் என்று தெரியாமல் திரை உலகு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை என்ன தெரியுமா?.
நுனலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ஏற்ற ராஷ்மிகா வெளியீட்டு வரும் சர்ச்சை மிகவும் பேச்சு தான் இவரது கூடாரத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் தற்போது அவரை விட்டு மெல்ல மெல்ல வெளியே கிளம்பி விட்டார்கள் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே கன்னட சினிமாவை தொடர்ந்து புறக்கணித்த இவர் தற்போது ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமாவை பற்றி கொச்சையாக பேசி இருப்பது தான் இதற்கு காரணம்.
மேலும் தன்னை வளர்த்து விட்ட கன்னட திரைப்படத்தைப் பற்றியோ தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களைப் பற்றி கூடி இவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
அதுவும் குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த விருது விழா ஒன்றில் தன்னை வளர்த்துவிட்ட அந்தத் திரை உலகை பற்றி ஏதும் பேசாமல் இருந்தது தான் எந்த நிலைக்கு காரணம் எனக் கூறலாம்.
ஏற்கனவே கன்னட படங்களில் நடிக்க கூடாது என்று ரெக்கார்ட் போடப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட் திரைப்பட விழாவில் பேசிய இவர், பாலிவுட்டில் தான் நல்ல நல்ல ரொமான்டிக் காதல் பாடல்கள் இருப்பதாகவும் தென்னிந்திய சினிமா வெறும் ஐட்டம் பாடல்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருவதோடு கவர்ச்சி டான்ஸ் போன்ற பல குறைகள் தென்னிந்திய மொழி படங்கள் இருப்பதாக ஓபன் டாக் தந்து சினிமா உலகில் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
இதனால் ராஷ்மிகாவின் மீது படு பைத்தியமாக இருந்த ரசிகர்கள் கூட அவர்கள் கொண்டிருக்கும் மொழி பற்றி காரணமாக அவரை விட்டு மெல்ல மெல்ல வெளியே வர துவங்கி விட்டார்கள்.
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்திற்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸ்சை ரசிகர்கள் அளிக்காமல் காரி உமிழ்ந்து விட்டார்களோ என்று கூறும் அளவுக்கு பின்னடைவை இவர் சந்தித்திருக்கிறார்.