தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து வாய் பிளக்கும் வேண்டிய ரசிகர்கள் இவர் ஏன் வாயை பிளந்து இருக்கிறார் என்ற கேள்வியை தற்போது அதிக அளவு முன் வைத்திருக்கிறார்கள்.
படு க்யூட்டான இவர் பால் மேனியை அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தி அவர்களுக்கு கறி விருந்து வைத்து வரும் இவர் தற்போது கண்களை அகல விரித்து வாயை திறந்தபடி தந்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள்.
எவ்வளவோ இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களில் மேனி அழகை மெருகேற்றி காட்டி இருக்கும் இவர் தற்போது இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் என்று சொல்லும்படி இந்த போட்டோ அமைந்துவிட்டது.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தான் பேன் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வாரிசு திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததை அடுத்து பல படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால் சினிமாவில் மிக சிறப்பான முறையில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் கன்னட திரை உலகத்தின் மூலம் அறிமுகம் செய்த செய்யப்பட்ட இவர் கன்னட திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதின் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்து இவர் மீது பல தடைகள் விதிக்கப்பட்டது.
எனினும் அவற்றை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் தனது கேரியரை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவில் பேரழகியாக ஜொலித்திருக்கும் இவரை பலர் ஃபாலோ செய்து வருவதோடு அதிக அளவு Instagram ஃபாலோயிஸ் பெற்றிருக்கக் கூடிய இவர் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் பெற்று விட்டார்.
இதனை அடுத்து இளசுகளின் மனசில் இன்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி விட்டது.