நடிகை ராஷ்மிகா மந்தனா.. போடணுமே என ஏதோ கடமைக்கு என குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய கைகளை வானத்தை நோக்கி உயர்த்தியபடி தன்னுடைய அக்குள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக கூடிய நடிகைகள் கவர்ச்சிக்கு என எந்த ஒரு கொள்கையும் அல்லது தடையும் இல்லாமல் ஏகத்துக்கும் கிளாமர் காட்டி நடித்து வருகிறார்கள்.
காரணம் நடிகைகளிலேயே பெருகியுள்ள போட்டி என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நடிகைகள் இருந்தார்கள். ஆனால், தற்பொழுது இணையதளங்கள் டிக் டாக் யூடியூப் என பல்வேறு தளங்களில் தங்களை பலப்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிகையாக நுழைந்து சாதிக்கக்கூடிய நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நடிகைகளின் போட்டியை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும்.. அதை செய்ய வேண்டும்.. இதை செய்ய வேண்டும் என இளம் நடிகைகளை அச்சமூட்டும் விதமாக பல முன்னணி நடிகைகள் பேசுகிறார்கள் என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் கேட்க முடிகின்றது.
ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் போதும் என்ற போக்கில் பல நடிகைகள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள். நடிகை என்பதால் கிடைக்கும் பணத்தை விடவும் நடிகை என்ற புகழுக்காக இயங்கும் பெண்கள் எப்படியாவது படங்களில் நடித்து விட வேண்டும் என்று எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்கள்.
அதில் தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கியமானவர் படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் அதற்கு அச்சாரமாக என்னால் இப்படியான உடைகளை எல்லாம் அணிய முடியும் என்பதை காட்டும் விதமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
கருப்பு நிறத்திலான டூ பீஸ் உடையில் அங்கங்கே கிழிந்து தொங்கும் கயிறு போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய கைகளை தூக்கி அக்குள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு சுட சுட காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கலக்கி வருகின்றது.