என்னங்கடா ட்ரெஸ் இது..? – இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.. ரவுசு பண்ணும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும்போது அணிந்து வரும் ஆடைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்புவது வாடிக்கை.

தன்னுடைய முன்னழகு மற்றும் தொடையழகு எடுப்பது தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிய ராஷ்மிகா மந்தனா தற்போது அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தான அந்த விழாவிற்கு அணிந்து வந்திருந்த உடை தற்போது பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

இந்த உடைய அணிவதற்கு பதிலாக நீங்கள் உடைய அணியாமல் வந்திருக்கலாம் என்று விரக்தி அடையும் அளவுக்கு படுக்கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா அதனை தொடர்ந்து கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர் மத்தியில் நன்கு பிரபலமான சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால், இந்த படத்தில் இவர் எதுக்கு நடித்திருக்கிறார் என்று கூட ரசிகர்களால் அடையாளம் காண முடியவில்லை. ஏதோ ஹீரோயின் என்று ஒருவர் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சில காட்சிகளில் நடித்த விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து அவரிடம் கேட்டபொழுது உண்மைதான் இந்த படத்தில் எனக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இல்லை என்று தெரிந்தே தான் நான் ஒப்புக்கொண்டேன்.

நடிகர் விஜயுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது அந்த காரணத்திற்காகத்தான் நான் நடித்தேன் என்று கூறியிருந்தார்.

சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் தற்பொழுது அணிந்திருக்கும் இந்த ஆடை பெறும் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரெஸ்ஸை போடுவதற்கு போடாமலே இருந்து இருக்கலாம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Rashmika Mandana, the popular Indian film star, recently attended an event with her eye catching outfits that instantly captivated the audience. She was seen wearing a variety of different styles and brands of clothing, ranging from traditional to contemporary.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …