கன்னட படத்தின் மூலம் தமிழ் படத்திற்கு அறிமுகமானார் ரஷ்மிகா மந்தானா. மேலும் இவர் சலோ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் எனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்பு கிடைத்து வந்த இவருக்கு கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவாரகொண்டா உடன் இணைந்து நடித்த தன் மூலம் பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.
தமிழில் இவர் ருக்மணியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இணைந்து நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.மேலும் இவர் கடந்த ஆண்டில் வெளிவந்த புஷ்பா தி ரைஸ் என்கிற திரைப்படம் இவருக்கு ஒரு பான் இந்திய நடிகை என்ற அறிமுகத்தை கொடுத்தது.
இதனை அடுத்து இவருக்கு பாலிவுட் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அதன் படி பாலிவுட்டில் குட் பாய், மிஷன், மஜ்னு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் தமிழில் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனராக விளங்கும் வம்சி இயக்க தில் ராஜ் தயாரித்து வருகிறார்.
மேலும் புஷ்பா இரண்டில் இவரது நடிப்பை காணலாம் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்து இருக்கின்ற வேளையில் இவருக்கும் விஜய தேவாரகொண்டாவுக்கும் இடையே காதல் உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இவரது திருமண அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்ற இந்த வேளையில் தற்போது இவரது புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் இவர் விருது வழங்கும் விழா ஒன்றுக்கு சிவப்பு நிற ஆடையுடன் வந்து அனைவரையும் கலக்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தான் தற்போது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.இந்த சிவப்பு நிற உடையில் மத்திய பிரதேசம் முழுவதும் அப்படியே தெரியும்படி சிரித்தபடி இவர் போஸ் அளித்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
செக்கச் சிவந்த வானம் போல அவர் சிவந்த மேனிக்கு எடுப்பாக எந்த உடை இருப்பதால் அனைவரும் கேட்காமலேயே அதிக அளவு லைக் குவித்து வருகிறார்கள்.