நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தின் அருகில் நீச்சல் உடையில் குத்த வைத்தபடி தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடுவதற்காக கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் தன்னுடைய அழகை கெடுக்கும் விதமாக அப்படி இப்படி அமர்ந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங் இருந்து வருகிறது. மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனா காதலித்து வருகிறார் என்றும் அவருடனேயே வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது ஊர் சுற்றி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரல் ஆனது.
அதனை நிரூபிக்கும் விதமாக ஒரே நீச்சல் குளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு புகைப்படங்களையும் இருவரும் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். இந்த இரண்டு படத்தையும் ஒப்பிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்தேவரகொண்டா காதலிக்கிறார் இருவரும் ஒன்றாகவே டேட்டிங் செல்கிறார்கள் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதனை நிரூபிக்கும் விதமாக சில செயல்கள் இதற்கு முன்பே நடந்திருக்கின்றன. நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கீதாகோவிந்தம் படத்தில் நடித்து முடித்த இவர் திடீரென தன்னுடைய திருமணத்தை நிறுத்தினார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை நிறுத்த ஒரு காரணம் என்ன என்று கேட்டபோது இது தனிப்பட்ட விஷயம் என்று கூறினார். ஆனால் தற்போது விஜய் தேவரகொண்டா ஏற்பட்ட காதல்தான் இவர் தன்னுடைய திருமண முடிவில் இருந்து பின்வாங்க வைத்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய குனிந்தபடி போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.