சரியில்லையே….!?!.. ரசிகர்களிடம் கையும் களவுமாக சிக்கிய ராஷ்மிகா மந்தனா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களை கவர்ந்து. மறுபக்கம் நடிகர் விஜய் தேவரகொண்டா நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதுவும் ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் இந்த இரண்டு புகைப்படங்களையும் தனித்தனியாக பார்க்கும்போது பிரச்சனை இல்லை. ஒன்றாக சேர்த்து வைத்து பார்த்தால் பிடிக்குது பூகம்பம். காரணம் இருவரும் ஒரே இடத்தில் இருந்தபடி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதுவரை வெளிப்படையாக நாங்கள் இருவரும் இந்த தீவுக்கு சுற்றுலா வந்திருக்கிறோம் என்ற எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஏற்கனவே நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்தேவரகொண்டா காதலித்து வருகிறார் என்று வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்தேவரகொண்டா ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு இந்த வதந்தி உண்மைதான் போல என தோன்ற வைத்திருக்கிறது.

எதற்காக இருவரும் தனியாக சுற்றுலா செல்ல வேண்டும்…? அப்படி படப்பிடிப்பு சம்பந்தமாக சொல்வதாக இருந்தால் பொது வெளியில் சொல்லி விட்டு போகலாமே..? என்று ரகசியமாக இருக்க வேண்டும் மிகவும் விஜய்தேவரகொண்டா காதலிக்கிறார்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ஊடகங்கள் அறிக்கையை வெளியிட்டு வருகின்றது.

இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் சிலர் சந்திரமுகி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் ஒரு வசனமான சிகப்பு காய் போகுது… கருப்பு காயும் பின்னாடியே போகுதே.. சரி இல்லையே.. என்று கூறும் விதமாக இந்த மீம்கள் பறக்கவிட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இருவரும் காதலித்தால் நமக்கு என்ன பிரச்சனை. நல்லது தானே.. இருவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் நட்சத்திர ஜோடியாக சேர்ந்து இணைபிரியாமல் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam