விஜய்க்கு என்ன தகுதி இருக்கு..? ராஷ்மிகா மந்தனா சொன்னதை பாத்தீங்களா..?

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இந்திய இளைஞர்களின் கிரஷ் என சொல்லப்படுகின்ற ராஷ்மிகா மந்தனா பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர். எம் எஸ் ராமையா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பட்டத்தை பெற்றதோடு உளவியல், இதழியல் போன்றவற்றிலும் இளங்கலை பட்டத்தை பெற்றவர்.

ராஷ்மிகா மந்தனா..

2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: 50 கோடி ரூபாயில் நயன்தாராவின் புதிய வீடு.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..?

இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தில் விஜய தேவராகொண்டா உடன் நடித்ததை அடுத்து பல வெற்றி படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அடுத்தடுத்து வந்து சேர்ந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அண்மையில் தந்த பேட்டி ஒன்று மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் தளபதி விஜய் பற்றி அவர் கூறிய விஷயம் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இத சொல்ல விஜய்க்கு என்ன தகுதி..

இந்த பேட்டியின் போது நடிகை ராஷ்மிகாவிடம் எழுப்பப்பட்ட கேள்வியானது விவகாரமாக இருந்தது. இந்த கேள்வியில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர்கள் நடிப்பு தொழில் அல்லாமல் வேறு எந்த தொழிலுக்கு சரியாக இருப்பார் என்ற சிரமமான கேள்வி தான் முன் வைக்கப்பட்டது.

இந்த கேள்விக்கு அவர் என்ன பதிலளிப்பார் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அப்படி பதில் அளித்து இருந்தால் எந்த நடிகரைப் பற்றி கூறியிருப்பார் என்று சொல்ல முடியுமா?

முதலில் சூர்யா பற்றி கேள்வி எழுப்பிய போது சூர்யா நடிப்பதை விடுத்து ஒரு ஆசிரியராக பணி செய்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற பதிலை சாமர்த்தியமாக தந்துவிட்டார்.

இதனை அடுத்து அஜித் பற்றி கேள்வி எழுப்பிய போது அஜித்குமார் ஒரு ஹேண்ட்ஸ்மான ஹீரோ அவர் ஏற்கனவே ஒரு கம்பெனியில் சிஇஓவாக இருந்தவர். அதே பணியை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று சிரித்த வண்ணம் கூறினார்.

ராஷ்மிகா பேசிய விஷயம்..

இதனை அடுத்து தளபதி விஜய் பற்றி கேள்வி எழுப்பி அவர் நடிகராக இல்லாமல் இருந்தால் என்ன செய்து சிறப்பாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு விஜய் மிகவும் சிறந்த மனிதர் மிகவும் பர்சனாலிட்டியானாவர். எனவே பர்சனாலிட்டி கோச்சராக இருந்தால் அனைவருக்கும் யூஸ்ஃபுல்லாக இருந்திருக்கும் என்றார்.

இதையும் படிங்க: இப்போ தும்முனா தான் சரியா இருக்கு.. நெருங்கும் மக்களவை தேர்தல்.. த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு..

இதனை அடுத்து தளபதியோடு வாரிசு படத்தில் நடித்து அசத்தியதை சொன்னதோடு ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை இன்று வரை மறக்க முடியாத பாடலாக கூறி இருக்கிறார்.

தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு ரசிகர்கள் அனைவரும் தளபதி விஜய் எப்படி சொல்லி இருக்கிறார் என்பதை சொல்லி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் காட்டு தீ போல இந்த விஷயம் இணையங்களில் பரவி வருவதால் அதிகளவு கேக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறி ராஷ்மிகாவை அனைவரும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version