“பளிச்சுன்னு காட்டுறேன்.. பக்குவமா பாருங்க..” – பின்னழகை காட்டி வெறியேத்தும் ராஷ்மிகா மந்தனா..!

ராஷ்மிகா மந்தனா.. இந்த நடிகையின் பெயரை கேட்டாலே உச்சு கொட்டும் ரசிகர்கள் அதிக அளவு உள்ளார்கள். இவர் அதிகளவு கவர்ச்சியில் உச்சம் காட்டி நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகைகளின் இவரும் ஒருவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் மிகச்சிறப்பான முறையில் நடித்து வருகிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் தான் முதல் முதலாக தமிழுக்கு அறிமுகமானார். தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் உச்சத்தை எட்டிய இந்த நடிகை இன்று தனது நடிப்பாலும் அருமையான எக்ஸ்பிரஷனாலும் ரசிகர்களின் இதய ராணியாக திகழ்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலிவுட் மிஷின் மஜ்னு மூலம் விரைவில் அறிமுகமாக உள்ளார்.இது மட்டுமல்ல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சனின் படமான குட்பையிலும் இவர் சிறந்த கதாபாத்ரத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ராஷ்மிகா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தற்போது தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி விட்டார் என்று கூறலாம். கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் எண்ணத்தை சிதற விட்டுயிருப்பதோடு மட்டுமல்லாமல் உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

அங்க அழகாலே உச்சத்தை காட்டு இருக்கக்கூடிய இவரது புகைப்படத்தில் அத்தனையும் மிக அழகாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் அந்தப் புகைப்படத்தை தடவி தடவியே ஒரு வழி ஆகிவிட்டார்கள் என்று கூறலாம்.

மேலும் பார்க்க பார்க்க ஆசையை தூண்டக்கூடிய எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் குவித்து வருவதோடு ராஷ்மிகா என்ன தற்போது இது போன்ற புகைப்படங்களை மேலும் மேலும் வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுகிறார் என்று கேட்க தான் தோன்றுகிறது.

இவர் பார்வையிலே பல கதைகள் பேசக்கூடிய இந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் இப்போது இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள். இந்த லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளதால் ராஸ்மிகாவுக்கு மீண்டும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …