சினிமா நடிகராக ஆசையா..? – இதை பாத்துட்டு முடிவு பண்ணுங்க.! – ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்..!

26 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் சில வார்த்தைகளை எழுதி இருக்கிறார். அப்படி என்ன புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் என்ன எழுதி இருக்கிறார் என்று வாருங்கள் பார்க்கலாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

ஆனால் அந்த படத்தில் ஹீரோயினிக்கு முக்கியத்துவம் இல்லாததால் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புக்கு அந்த படத்தில் இடமே இல்லை என்ற சூழல் நிலவியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது நான் விஜய்யுடன் அடிக்க வேண்டும் என்று தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

தவிர இந்த படத்தில் நான் ஃபர்பார்ம் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. என்னுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற நிறைய படங்கள் என்றும் இருக்கின்றன. விஜயுடன் நடிக்க வேண்டும்.. சிறுவயதிலிருந்து அவரை பார்த்து வளர்ந்தவள் நான்.. அவருடன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் தான் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எனக்கு அந்த கதையில் முக்கியத்துவம் இல்லை என்பதை தெரிந்துதான் அந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டேன்.. இது ஒரு உணர்வுப்பூர்வமான தேர்வு என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். கைகளில் உள்ள முடிகளை அகற்ற கை முழுதும் ஒரே நிறத்தில் (Even Tone) இருக்கும்படி செய்யும் லேசர் ட்ரீட்மெண்டை நடிகைகள் அடிக்கடி செய்வார்கள். இது வழக்கமான ஒன்று.

ஆனால் அந்த லேசர் சிகிச்சை முடித்த சில மணி நேரங்களுக்கு கடுமையான வலியை அவர்கள் உணர வேண்டியதிருக்கும். எனவே அந்த லேசர் சிகிச்சை முடிந்த சில நிமிடங்களில் தன்னுடைய கையின் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதனுடன் நீங்கள் சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசை இருக்கிறீர்களா..? நடிகை நடிகராக இருப்பதால் என்னென்ன நன்மைகள் என்ற ஒரு நல்ல பக்கத்தை மட்டும் பார்த்து நீங்கள் அந்த முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத நிறைய பக்கங்கள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு உங்களுடைய கைகளில் அளவில்லாத லேசர் சிகிச்சை செய்யும் போது அது மிகவும் வலியை ஏற்படுத்தும்.. இந்த வலியையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றது.

Summary in English : Actress Rashmika Mandhana recently gave her fans an insight into the side of cinema that they don’t know about. In a powerful photo, she wrote about the hard work that goes into making a film and how she has had to make sacrifices for her craft. Through her words, Rashmika conveyed the importance of dedication and perseverance in order to achieve success in any field. Her post has been inspiring and motivating many aspiring actors to follow their dreams despite the challenges that come with it.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam