இவ்ளோ சீக்கிரமா..? A.I ல Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகா.. இப்போ பொட்டு துணி இல்லாம.. அட கொடுமைய..

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப கட்டத்தில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..!

கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் உளவியல், இதழியல், ஆங்கில இலக்கியத்தில் இளம் கலை பட்டம் பெற்றவர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2021-ஆம் ஆண்டு வாரிசு நடிகரான கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2023-ல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜயோடு ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் நடித்து அனைவரது நெஞ்சையும் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலின் மூலம் அள்ளி சென்றார்.

இதனை அடுத்து இவருக்கு பாலிவுட்டில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ரன்பீர் கபூரோடு சேர்ந்து அனிமல் திரைப்படத்தில் அத்துமீறிய காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

தற்போது இந்திய ரசிகர்களின் கிரஷ்ஷாக விளங்கும் ராஷ்மிகா மந்தனா பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வரும். அதுவும் தெலுங்கு நடிகரோடு இணைத்து வரும் கிசுகிசுகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

உடலில் பொட்டு துணி இல்லாம..

இந்நிலையில் சமீப காலமாக AI தொழில்நுட்பம் கொண்டு நடிகைகள் மற்றும் பிரபலங்களின் முகங்களை வேறொரு வீடியோவில் பொருத்தி இணையதளத்தில் பரவவிடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கான மென்பொருட்கள் எந்த ஒரு தடையோ, வரைமுறையோ இல்லாமல் இணைய பக்கங்களில் சில இலவசமாக கிடைக்கிறது.

இதனால் யாரும் இப்படி ஒரு வீடியோக்களை உருவாக்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இதனை நல்ல பட விஷயங்களுக்கு பயன்படுத்தினாலும் கூட சிலர் மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

AI – DEEP FAKE கதறிய ராஷ்மிகா..

அந்த வகையில் தற்போது பல்வேறு பிரபல நடிகைகளின் முகத்தை மட்டும் மோசமாக எடிட் செய்து வீடியோவாக இணையத்தில் பதிவிடும் ஆசாமிகள் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்தது குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இதற்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு நடந்த கூத்துக்கள் தான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னை DEEP FAKE செய்து விட்டார்கள் என்று கதறிய வீடியோவில் இருந்த கவர்ச்சியை காட்டிலும் தான் நடித்திருந்த அனிமல் படத்தில் படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார்.

இதை பார்த்து ரசிகர்கள் ஏமா.. நீ தான் அந்த படத்திலேயே அளவுக்கு மீறி காட்டியிருக்கிறையே பிறகு என்ன deep fake செய்து விட்டார்கள். இதுக்கு இப்படி புலம்ப வேண்டுமா? என வரிந்து கட்டி கொண்டு விலாசி இருக்கிறார்கள்.

இந்தச் சூடு இன்னும் அடங்காத நிலையில் தற்போது வெப் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா உடம்பில் போட்டு துணி இல்லாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: கட்டாயப்படுத்தி ஹிஜாப் போடா சொல்ட்றாங்களா..? நீச்சல் உடையில் மும்தாஜ் சொல்லும் உண்மை..

இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளி வரவில்லை. என்றாலும் கூட ஏ ஐ டீப் பேக் பண்ணிட்டாங்கன்னு கதறின ராஷ்மிகாவா இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது.

அதுவும் இவ்வளவு சீக்கிரமா? இந்த நிலைமைக்கு வந்துட்டாரே.. அட.. கொடுமையே என்று வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version