“இப்போ வாய்-ல என்ன கன்றாவிய வச்சிருக்கீங்க..” – எல்லாம் பணம் படுத்தும் பாடு..! ராஷ்மிகா மந்தனா-வை விளாசும் நெட்டிசன்கள்..!

தன்னை சுத்த சைவம், விலங்குகள் நலம் விரும்பி என அடையாளபடுத்திகொள்வதில் பெருமை கொள்கிறேன். அசைவம் சாப்பிட மாட்டேன் என மார்தட்டிக்கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) தற்போது பொறித்த சிக்கன்-ஐ வேட்டையாடும் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னமோ Vegen.. நான் அசைவமே சாப்பிட மாட்டேன் என பெருமை பீத்திகிட்டு இருந்தீங்க.. இப்போ வாய்ல என்ன கன்றாவிய வச்சிருக்கீங்க.. என்று ராஷ்மிகா-வை பொழந்து கட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

Rashmika Mandanna

இந்தியா முழுவதுமே ஒரு பேன் இந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தானா [Rashmika Mandanna] திகழ்கிறார். ராஷ்மிகாவின் பெயரை கேட்டாலே மனதில் ஏதேதோ ஏற்படுகிறது என்று சொல்லக்கூடிய வகையில் இளைஞர்களை அப்படியே தன் பக்கம் இழுத்து வைத்திருக்கக் கூடிய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

ராஷ்மிகா தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வரக்கூடிய நிலையில் முன்னணி நடிகையின் வரிசையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கலர்ஃபுல்லான போட்டோ சூட்டை நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.இவர் நடிப்பை பார்த்து மயங்கிய இளசுகள் எல்லாம் இவரது போட்டோஸ் எப்போது வெளிவரும் என்பதற்காக காத்திருக்கிறார்கள் என்றால் அது உண்மைதான்.

Rashmika Mandanna

 எனவே ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக இவர் அடிக்கடி ஹாட் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு அவர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.தன்னைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்தாலும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தனது பணியை சீரும் சிறப்புமாக செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கலர் புள்ளான புகைப்படத்தில் பலவிதங்களில் பல கோணங்களில் காட்சியளித்திருப்பதை பார்த்து ஹார்ட் பீட்டே நின்று விட்டது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

அந்த அளவு மல்டி ஏங்கிளில், மல்டி கலரில் பலவிதமான மாடல் உடைகளை உடுத்தி அசத்தியிருக்கும் ஒவ்வொரு போட்டோஸ் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது.

Rashmika Mandanna

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான அதிகளவு லைக் மற்றும் கமாண்டுகளை தந்திருக்கும் ரசிகர்கள் இதுபோல போட்டோவை இதுவரை யாரும் இணையத்தில் வெளியிட்டதில்லை என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

ஒவ்வொரு நிறத்திலும் உடையணிந்து அவர் தனது மேனி அழகை அப்படியே வெளியே தெரியும்படி போட்டோக்களை எடுத்து வெளியிட்டு இருப்பதுதான் இந்த போட்டோ சூட்டிங் ஹைலைட்டாக உள்ளது என கூறலாம்.

Rashmika Mandanna

இன்னும் இவர் போட்ட ரஞ்சிதமே ரஞ்சிதமே ஆட்டமானது ரசிகர்களின் மனதை விட்டு அகலாமல் அப்படியே இருப்பது இவருக்கு அளிக்கப்பட்ட கூடுதல் சிறப்பு என்று கூறலாம்.இந்நிலையில், அசைவம் சாப்பிட மாட்டேன் என பெருமையாக கூறி விட்டு பணதிற்காக சிக்கனை வேட்டையாடும் விளம்பரத்தில் நடித்து ரசிகர்களிடம் வசமாக சிக்கி கொண்டிருக்கிறார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …