ஆண் நண்பரை மார்பின் மீது அமர வைத்து லிப் லாக்..! தரையில் ராஷ்மிகா மந்தனா போஸ்..!

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய இளைஞர்களின் கிரஷ்ஷாக விளங்கும் ராஷ்மிகா மந்தனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் முதல் முதலில் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டியில் நடித்ததை அடுத்து தெலுங்கில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தெலுங்கில் நடித்த படம் மாபெரும் கிட் அடித்ததை அடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலுக்கு அற்புதமான முறையில் நடனமாடி இளசுகளின் மனதை அள்ளிச் சென்றார்.

ஏற்கனவே இவர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியோடு இணைந்து நடித்த தன்னுடைய பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் வாய்ப்புகளை பெற்றிருந்தாலும் தமிழில் சொல்லிக் கொள்ளும் படி அளவு பேமஸ் ஆகவில்லை.

இந்த சூழ்நிலையில் இவர் பாலிவுட் ரன்வீர் கபூர் ரோடு இணைந்து அனிமல் படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

இதற்கு காரணம் தென்னிந்திய மொழிகளில் காட்டிய கவர்ச்சியை விட கூடுதல் கவர்ச்சி காட்டியதோடு மட்டுமல்லாமல் படுக்கையறை காட்சிகளில் எல்லை மீறி நடத்து ரன்வீருக்கு லிப் லாக் முத்தங்களை கொடுத்து ரசிகர்களை திணற வைத்தார்.

ஆண் நண்பரை மார்பின் மீது அமர வைத்து லிப் லாக்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தானா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கவலையோடு இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் தனது வளர்ப்பு பிராணியோடு இவர் எல்லை மீறிய காட்சிகளில் நடிப்பது போல அந்தப் பிராணிக்கு லிப்லாக்கை முத்தம் கொடுத்து பல்வேறு இடங்களில் வைத்து கொஞ்சி இருப்பதை பார்த்து ரசிகர்களின் மனம் எரிந்து விட்டது.

இந்த புகைப்படத்தில் இவரது மேனியின் கட்டழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் நாய்க்குட்டியின் அழகை பார்ப்பதை விட ராஷ்மிகாவின் அழகை தரிசிப்பதையே விரும்புகிறார்கள்.

தாறுமாறு போஸ்..

இதனை அடுத்து சில ரசிகர்கள் தாங்கள் அந்த நாயை பிறந்து இருந்தால் பிறவிப் பயனை அடைந்திருக்கலாம் என்பது போன்ற வார்த்தைகளை போட்டு பேசி வருவதோடு இருந்த புகைப்படங்களை வைரலாக மாற்றிவிட்டார்கள்.

மேலும் இந்த அளவு ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தருவார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்காத அளவு லைக்குகளை தந்திருப்பது மிருகங்களின் மீது ராஷ்மிகா மந்தானா காட்டும் பாசத்தை பன்மடங்கு உயர்வாக பேசி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து நாய் வளர்க்க விரும்பாதவர்களும் வீட்டில் ஒரு செல்லப்பிராணியை வளர்க்க ஆசைப்படுவார்கள்.

அந்த அளவு ஒவ்வொரு புகைப்படம் நாய்க்குட்டியின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அழகாக வெளிப்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் எந்த புகைப்படங்கள் பிடிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

மேலும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே தனது செல்ல மிருகத்தோடு க்யூட்டாக கொடுத்திருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

தன்னுடைய முதல் ஆண் நண்பர் என்று ராஷ்மிகா மந்தனா அடையாளப்படுத்தும் நாய்க்குட்டிகளை தன்னுடைய மார்பின் மீது அமர வைத்து லிப்-லாக் முத்தம் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version