ரொம்ப பதட்டமா இருக்கேன்.. மைக்ரோ ப்ரா அணிந்தபடி தாரளா மனசை காட்டும் ராஷ்மிகா..

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா இவர் நடித்த முதல் திரைப்படமான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தார்.

வரை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆனால் இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அதனை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா முதல்பாகம் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றார்.

இதற்காக பல விருதுகளையும் இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையான ஃபிலிம்பேர் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ளார். மேலும், இதனை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் இந்த போஸ் கொடுக்கும் பொழுது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன் என்று கேப்ஷன் வைத்துள்ளார் ராஷ்மிகா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …