இதை விட சின்ன ஜாக்கெட் கிடைக்கலையா..? முக்கால் வாசி வெளிய வந்துருச்சு.. ராஷ்மிகா மந்தனா போஸ்..!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என ஒட்டுமொத்த ரசிகர்களாலும் வர்ணிக்கப்பட்டு வருகிறார் .

இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு ,ஹிந்தி, உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

ராஷ்மிகாவின் அறிமுகம்:

இவர் முதன் முதலில் கன்னட திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தெலுங்கு ,தமிழ் ,ஹிந்தி என பலமொழிகளில் நடித்து வருகிறார்.

கன்னட சினிமாவில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது .

அதை அடுத்து விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

முன்னதாக இவர் தெலுங்கில் சாலோ என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆகினார்.

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இவர் நடிக்க மாட்டாரா என தமிழ் ரசிகர்களும் ஏக்கம் கொண்டு காத்திருந்தனர்.

அந்த சமயத்தில் தான் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னதாக டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசீகரித்து இழுத்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

சர்ச்சைக்குள்ளான ராஷ்மகா:

இந்தியா முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை சொந்தமாக கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சில மாதங்களுக்கு முன்னர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆணாதிக்கம் நிறைந்த அந்த திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தது மிக மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியது. படம் பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார் ராஷ்மிகா.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி காட்டினாலும் கியூட்டா இருக்கு:

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அவர் துருதுருவென இருப்பார். க்யூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து பொது இடங்களில் சுட்டிப் பெண் போல் நடந்து கொள்வது ரசிகர்களை ஈர்க்கும் .

இதனால் இவர் கவர்ச்சியை காட்டினால் கூட அது முகம் சுளிக்கும் படி இருக்காது. அதை பார்த்து ரசிக்கும் படி தான் இருக்கும் .

அப்படித்தான் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அழகான வெள்ளை நிற பாவாடை தாவணியில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தில் வெளியிட்ட அது தீயாய் பரவி வருகிறது.

முக்கால் வாசி வெளிய வந்துருச்சு:

மாராப்பு நழுவ விட்டு முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் ராஷ்மிகாவின் இந்த கவர்ச்சி போட்டோவை பார்த்தாலும் ரசிகர்கள் முகம் சுளிக்கும் படியாக இல்லை பார்ப்பதற்கு அவ்வளவு கியூட்டாக இருக்கிறது என அவரின் அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இருந்தாலும் நெட்டிசன்ஸ் சிலர் இதைவிட சின்ன ஜாக்கெட் உங்களுக்கு கிடைக்கலையா? முக்கால்வாசி வெளியே வந்துருச்சு… இதுக்கு மேல என்ன காட்டணும்? என ராஷ்மிகாவின் கவர்ச்சி அழகை விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version