Zoom பண்ணி பாத்தா காலி.. சல்லடை உடையில் ராஷ்மிகா மந்தனா மோசமான போஸ்..!

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் நடிக்க வந்தார்.

இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ் பேட்டையில் பிறந்தவர். தனது பள்ளி படிப்பை ஊரில் முடித்ததோடு மட்டுமல்லாமல் பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல் இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளம் கலை பட்டம் பெற்றவர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையிடத்தில் அறிமுகமான இவர் தற்போது இந்திய இளைஞர்களின் கிரஷ்ஷாக விளங்கும் நடிகையாக மாறிவிட்டார்.

மேலும் 2018 கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து இவருக்கும் விஜய் தேவரகொண்டாவிக்கும் காதல் ஏற்பட்டு இருப்பதாக இன்று வரை இணையங்களில் கிசு கிசுக்கள் பரவி வருகிறது.

அத்தோடு இவர் அல்லு அர்ஜுனன் ஜோடியாக நடித்த புஷ்பா திரைப்படம் வணிக ரீதியாக ஒரு மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்ற இவர் பாலிவுட்டிலும் கால் பதிக்க ஆரம்பித்தார்.

தமிழ் திரை உலகில் அண்மையில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலுக்கான நடனத்தை ஆடி தமிழக இளசுகளை கட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.

ஜூம் பண்ணி பார்த்தா காலி..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தனா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது சல்லடை உடையில் அங்கங்களின் அழகு வெளியே தெரியக்கூடிய வகையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இது வரை இல்லாத அளவு கூடுதல் கவர்ச்சியை காட்டி இருக்கும் ராஷ்மிகா மந்தானா திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

சல்லடை உடையில் மோசமான போஸ்..

இந்த சல்லடை போன்ற உடையில் ராஷ்மிகா மந்தானா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து உள்ளது. இதனை அடுத்து இந்த புகைப்படத்தை ஜூம் பண்ணி பார்த்தா காலி ஆகி விடுவோம் என்ற கமெண்டை போட்டு தொடர்ந்து ரசித்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் வெட்டி வைத்த வெண்ணைச் சிலை போல காட்சி அளிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அழகைப் பார்த்து இது உடம்பா இல்ல.. வெண்ணெய் கட்டியா.. என கவித்துவத்தோடு பேசி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்களோ வெண்ணெய் கட்டி உடம்பை தொட்ட வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே என்று அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கவித்துவமாக பேசி ராஷ்மிகாவை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.

கோடை மழையாய் ரசிகர்களின் மனதை குளிர வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டதோடு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இருப்பதால் தொடர்ந்து புகைப்படங்களை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இரவு தூக்கத்தை கெடுத்து விட்டிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனாவின் மோசமான போஸ் புகைப்படமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version