மேலே எதையாச்சும் போட்டு மூடு செல்லம்.. முன்னழகை காட்டு மூடேத்தும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் ரக்ஷித் சிட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் தனக்கு ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள விரும்பி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனா அதனை தொடர்ந்து தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன் பிறகு கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழில் இதுவரை சுல்தான் வாரிசு என இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது ரெயின்போ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக பலராலும் அறியப்பட்ட நடிகை வளம் வந்து கொண்டிருந்தாலும் இவரை சுற்றி ஒரு சர்ச்சை வளையம் இருந்து கொண்டே இருக்கிறது.

இவருடைய முதல் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நடிகர் விஜய் தேவார கொண்டவை காதலிப்பது உள்ளிட்ட தகவல்களால் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு கேள்விக்குறியான ஒரு விஷயமாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

விரைவில் ஐவரும் விஜய தேவர்எ கொண்டாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவலும் கூட அக்கட தேசத்தை ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எந்த வகையிலும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பாதித்துவிடாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார் என்பது இவருடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது தெரிகிறது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வரும் இவர் ஒரு படத்திற்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம் வருடத்திற்கு மூன்று படங்கள் என்றால் கூட 12 கோடி விளம்பர படங்கள் என வருடத்திற்கு 20, 25 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் ராஷ்மிகா மந்தனா பல்வேறு முக்கிய இடங்களில் பங்களாக்கள் மற்றும் நிலங்களில் முதலீடு செய்கிறார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மேல எதாச்சும் போட்டு மூடு செல்லம் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …