விஜய் தேவராகொண்டா-வை கழட்டி விட்ட ராஷ்மிகா மந்தனா..! – புது காதலர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் எட்டிப் பிடிக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ராஷ்மிகா மந்தானா ( Rashmika Mandanna ) அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கிறார்.

மேலும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான பெல்லம் கொண்டா சுரேஷின் மகனான பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் மிகச்சிறந்த நடிகராக தற்போது சினிமா துறையில் விளங்குகிறார்.

Rashmika Mandanna

இவரும் நடிகை ராஸ்மிகா மந்தானாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது போன்ற புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் கிசு கிசுப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாக வதந்திகள் பரவி வரும் நேரத்தில் இது பற்றி விரிவான விளக்கத்தை நடிகை ராஷ்மிகா மந்தானா தற்போது அறிவித்திருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக விமான நிலையம் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போல் இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மனதில் மேலும் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.

Rashmika Mandanna

இதனை அடுத்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஷ்மிகா பதில் சொல்லும் போது நான் சென்ற இடத்திற்கு அந்த நடிகர் எப்படி வந்தார் என்று தனக்கு முற்றிலும் தெரியாது என்றும் அது ஆதாரம் அற்றதும் என்றும் கூறியிருக்கிறார்.

 அது மட்டும் அல்லாமல் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகவும் இருவருமே ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் பணி நிமித்தமாக அடிக்கடி மும்பைக்கு சென்று வருவதாக கூறியிருக்கிறார்கள்.

Rashmika Mandanna

ஏற்கனவே ராஷ்மிகா மந்தானாவை நடிகர் விஜய் தேவர கொண்டாவை காதலிப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் தற்போது பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் உடன் டேட்டிங் செய்வதாக வந்திருக்கும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து தற்போது பிரபாஸ் மற்றும் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் நடிப்பில் வெளிவந்த சத்ரபதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிராய்லர் வெளிவந்த நிலையில் படமானது மே 12ஆம் தேதி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …