“என்னடி ஒரசுது.. என்ன ஓரசுது…” – ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பாடகி ஜோனிடா காந்தி ஆகிய இருவரும் நெருக்கமாக நின்றபடி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வடிவேலு பாணியில் என்னடி ஒரசுது.. என்ன ஓரசுது.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா மற்றும் ரசிகர்களால் அடையாளம் காணும் அளவுக்கு பிரபலமாக இருப்பவர் பாடகி ஜோனிடா காந்தி.

பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ்நாடு முழுக்க பிரபலமாகி இருக்கிறார் ஜோனிடா காந்தி. மட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மறுபக்கம் நடிகையை ரகசிய தமிழில் நடிகர் விஜயின் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார். காரணம், இந்த படம் வெளியான பிறகு தனக்கான மார்க்கெட் ஓபன் ஆகும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவே இந்த படம் வெளியாகும் வரை புதிய படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார். ஒருவேளை வாரிசு திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தால் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோனிடா காந்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நெருக்கமாக நின்றபடியே செல்ஃபி ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை வெளியிட்டிருக்கின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் வடிவேலு பாணியில் என்னடி ஒரசுது… என்ன ஒரசுது…  என்று கலாய் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam