இப்படி காட்டுனா ஏங்கி போயிடுவோம்.. ஷேப்பை காட்டி கிறுகிறுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!

திரைப்படத் துறையில் நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே நேஷனல் கிரஷ் என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான இவர் முதன் முதலில் கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து ஹீரோயினாக பெரும் புகழ்பெற்றார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா:

கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்த தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்தால் நடிகை ராஷ்மிகா மந்தனா.

முதல் படத்திலிருந்து அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. கன்னடத்தை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வர தெலுங்கு சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து அங்க நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

சலோ என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகி தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்ததார்.

தெலுங்கில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டதோடு அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார் .

தொடர் வெற்றி படங்கள்:

இவர் கீதகோவிந்தம் ,டியர் காம்ரேட் என தொடர்ச்சியாக விஜய் தேவர் கொண்டாவுடன் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களில் நடித்து வந்ததால் இருவரும் காதல் கிசுகிசுக்கப்பட்டனர்.

தற்போது வரை இந்த காதல் கிசுகிசு செய்திகள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருக்கிறது. மேலும் ரகசியமாக இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு அவுட்டிங் சென்று வருவதாக புகைப்படங்கள் கசிந்து அதை உறுதி செய்தது.

ஆனால் இவர்கள் இருவரும் அதை நேரடியாக ஒப்புக்கொண்டது இல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

பாலிவுட் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் தேடி வர அங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார் .

ரன்பீர் கபூருடன் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா:

கடைசியாக பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா.

அந்த திரைப்படம் ஆணாதிக்கம் நிறைந்த திரைப்படமாக வெளியானதால் இது போன்று படத்தில் ராஷ்மிகா நடித்திருக்க கூடாது என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் அவரை கேள்வி எழுப்பி விமர்சித்தனர்.

ஆனால், அதைப்பற்றி அவரை கவலையே படவில்லை. தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்ததோடு தற்போது இந்திய சினிமா அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் ராஷ்மிகா.

அடுத்தடுத்து ஹிந்தி தமிழ் தெலுங்கு இப்படி தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார்.

இதனிடையே முதல் படத்தில் பார்த்தது போல ராஷ்மிகாவின் க்யூட்னஸ் இன்னும் குறையவே இல்லை. அவர் எப்படி நடந்து கொண்டாலும் எது போன்ற கவர்ச்சி போஸ் கொடுத்தாலும் அது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் க்யூடாக தான் ரசிகர்களுக்கு தென்படும்.

ஷேப்பை காட்டி இழுக்கும் ராஷ்மிகா:

அந்த வகையில் தற்போது மாடர்ன் அவுட்பிட்டில் அவர் வெளியில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் படு கவர்ச்சியாக உடலை ஹாட்டாக போஸ் கொடுத்திருந்தாலும் இந்த கவர்ச்சி புகைப்படம் பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருப்பதாக என நெட்டிசன்ஸ் கிறங்கிப்போய் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ராஷ்மிகாவின் ரசிகர்களை விறுவிறுக்க வைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version