மஞ்ச கலர் இன்னர்ஸ்.. மோசமான உடையில்.. மொத்தமாக காட்டும் ராஷ்மிகா மந்தனா..!

இந்திய இளைஞர்களின் கிரஸ் என்று சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் கன்னட திரைப்படமான க்ரிக் பார்ட்டியில் திரை உலகில் நடிகையாக நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

தென் இந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியில் பாலிவுட் உலகில் தடம் பதித்து தனக்கு என்று ஓரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தானா அனிமல் படத்தில் அனைவரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைக்க கூடிய வகையில் நடித்திருந்தார்.

ரஷ்மிதா மந்தனா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வரிகளுக்கு நடனம் ஆடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதனை அடுத்து திரைப்படங்களோடு நின்று விடாமல் வெப் சீரியல்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் இப்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனன் ஜோடியாக நடித்த புஷ்பா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்து இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

மஞ்சள் கலர் இன்னர்ஸ்..

2016-ஆம் ஆண்டு 25 விரும்பு தக்க பெண்களின் பெங்களூர் டைம்ஸ் வெளியிட்ட அறிவிப்பின் படி இவர் 24 ஆவது இடத்தை பிடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார்.

இன்ஸ்டா பக்கத்தை அதிகளவு ஃபாலோ செய்யக்கூடிய இவரது ரசிகர்கள் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஆவல் மிகுதியால் காத்திருப்பது வழக்கமாக உள்ளது.

மோசமான உடையில் மொத்தமாய் காட்டி..

அந்த வகையில் தற்போது மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சி, கொஞ்சி போனா என்ற பாடல் வரிகளை நினைவூட்டக்கூடிய வகையில் மஞ்சள் நிற உடை அணிந்து தேவதை போல் காட்சி அளித்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை நச் சென்று ஒட்டிக்கொண்டு விட்டது.

இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து இணையங்களில் பார்த்து வரும் இளசுகள் அனைவரும் ராஷ்மிகா மந்தானாவை தங்களது இதய ராணியாகவே பாவித்து கவிஞர்களாக மாறி வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் ஒவ்வொரு புகைப்படத்தையும் இணையத்தில் தெறிக்க விடக் கூடிய அளவு லைக் கொடுத்து அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் மேனி அழகு முழுவதும் பாங்காக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

முன்னழகும், இடை அழகும் குட்டியுண்டு உடையில் மிக நேர்த்தியான முறையில் தெரிவதோடு உடலை வளைத்தும், நெளித்தும் கைகளை உயர்த்தியும் சைடு வைத்த படியும் சைடு அழகையும் கடை போட்டு காட்டி இருப்பதால் இன்னும் பல பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் என்ன புகைப்படங்களை ரசிகர்களுக்கு ஷேர் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version