“கண்ணைப் பறிக்கும் கவர்ச்சி..” – வெறும் ப்ரா… படுக்கையில் மஜா போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தானா..!!

சன் பாத் எடுத்துக் கொண்டுதான் புத்தாண்டை ராஷ்மிகா மந்தானா வரவேற்று இருக்கிறார் என்ற உண்மையானது தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ரீசன்ட் கிளிக் மூலம் வைரல் ஆகிவிட்டது.

 இவருக்கும் விஜய தேவர்கொண்டாவுக்கும் இடையே சம்திங் சம்திங் என்ற பேச்சுக்கள் அடிபட்ட போதும் அதை பற்றி எந்தவித கருத்துகளையும் தெரிக்க தெரிவிக்காத இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் படு நேர்த்தியாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

 ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டேன் என்ற வசனம் இவருக்குத்தான் பொருந்தும் என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒற்றை பாடல் மூலம் உலக அளவில் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க படுத்திக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் நடிக்காத போதே ரசிகர்கள் மூலம் கொண்டாடப்பட்டவர்.

 ஆரம்பத்தில் தமிழில் இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் படம் தெரிய வெற்றியை தராத போதும் இவருக்கு ரசிகர்களிடையே மவுஸ் குறையவில்லை.

இதனை அடுத்து தமிழில் கவர்ச்சியில் குதித்த இவர் அடுத்தடுத்த கிடைத்த படங்களில் மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டதின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்.

 இப்போது இவர் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இந்த படத்தை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள். இந்தப் படத்தில் உச்சி வெயிலில் பீச்சில் படுத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் அளித்திருக்கிறார்.

 மேலும் வெறும் பிராவோடு இவர் சன் பாத் எடுத்திருக்கிறாரா என்று கேட்கக் கூடிய அளவு எந்த புகைப்படம் உள்ளது.இது ரசிகர்களின் மனதை கலைத்து விட்டிருக்கும்.

 இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகளை ரசிகர்கள் போட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் ஹலோ 2023 என்ற கேப்டனை இணைத்து இவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதில் ஒரு காலை நீட்டியவாறு ஒரு காலை குத்த வைத்து படுத்து இருக்கும் இவரின் எந்த அழகான போஸுக்கு ஈடு இணை எதுவும் சொல்ல முடியாது. பீச்சை சூடாகி விட்டதோ என்று சொல்லும் அளவுக்கு தரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் வலியை ஏற்படுத்தி விட்டார்.

 இந்த புகைப்படத்தை பார்த்த பின்பு இரவு தூக்கத்தை தொலைத்து விட்டிருக்கும் ரசிகர்கள் எப்படி இனி தூங்குவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam