ப்பா.. சேலையில இம்புட்டு கிளாமரா.. நெருப்பு குழம்பாய் இளசுகளை சுட்டெரிக்கும் ராஷ்மிகா..!

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா சிகப்பு நிற சேலை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை சுட்டெரித்து வருகிறது.

பொதுவாக இளம் நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தங்களுடைய அங்கங்கள் அங்கங்கே தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவது வழக்கம்.

ஆனால் நம் நாட்டின் பாரம்பரிய உடையான புடவையில் அணிந்து கொண்டும் இவ்வளவு கிளாமர் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஹீரோயினாக நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.

இவரை நேஷனல் கிரஷ் என்று ரசிகர்கள் செல்லப்பெயரிட்டு அழைத்தனர். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் “வாரிசு” படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் டூ பீஸ் உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியது.

இந்நிலையில் உடம்பை சகிதமாக தன்னுடைய கொள்ளை அழகை ரசிகர்களுக்கு காட்டி இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் சேலையிலும் இம்புட்டு கிளாமரா என்று எச்சில் விழுங்கி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …