“கேமராவை தரையில் வைத்து..” – சோஃபாவில் குத்த வைத்தபடி தொடையை காட்டும் ராஷ்மிகா மந்தனா..!

ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ராஷ்மிகா மந்தனா தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து வாய் வலிக்க கொஞ்ச முடியுமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

ராஷ்மிகா மந்தானா தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர். அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மனதில் இடம் பிடித்து விடுவார்.

அவரது போட்டோசை பார்க்க என்று ஒரு ரசிகர்கள் கூட்டமே காத்திருக்கும் என்று கூறலாம். அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவில் முன் அழகு, பின்னழகு மட்டுமல்லாமல் தனது எடுப்பான தொடையை அழகாக காட்டி இருப்பதால் அதில் ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

தமிழில் நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் சமீப காலமாக இணையத்தில் அதிக கவர்ச்சி இருக்கக்கூடிய போட்டோ சூட்டை நடத்தி ஓவர் டோஸில் ரசிகர்களை திணறடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் மீது சில கிசுகிசுகள் வெளிவந்த உள்ள நிலையில் அவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அவர் பணியை மிக வெகு நேர்த்தியாக செய்து வருகிறார்.

இவர் தற்போது சோபாவில் அமர்ந்தபடி கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் திகைத்து விட்டார்கள். இவ்வளவு படங்கள் நடித்துக் கொண்டிருக்கக்கூடிய இவரா இதை போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்ற கேள்வியை ஏற்படுத்தியிருப்பதோடு ரசிகர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி ஏக்கத்தில் அலைய விடுவது முறைதானா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருவதோடு மீண்டும் மீண்டும் இணையத்தில் சுனாமியை ஏற்படுத்துகின்ற இது போன்ற புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …