Zoom பண்ணி பாக்க வேண்டாம்.. நானே காட்டுறேன்.. தாரளமாக காட்டி சூடேற்றும் ராஷ்மிகா மந்தனா..!

ராஷ்மிகா மந்தனா : நடிகைகள் கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தினாலும் பேக்ரவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய உருவத்தை சிறிதாக ஒரு இடத்தில் ஒரு புகைப்படத்தில் கால்வாசி கூட வராத அளவுக்கு நின்று கொண்டிருப்பார்கள்.

இதெல்லாம் அந்தக் காலம். ஆனால் சமீபகாலமாக நடிகைகள் க்ளோஸ்அப்பில் வந்து தங்களுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டுகின்றனர். இதனை பார்க்கும் போது ரசிகர்கள் ஜூம் செய்து கஷ்டப்பட வேண்டாம் நாங்களே அருகில் வந்து காட்டுகிறோம் பார்த்து ரசியுங்கள் என்று கூறுவது போலவே இருக்கின்றது.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி கேமராவின் லென்ஸ் அருகில் வந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டைக் கிளப்பியுள்ளார்.

ப்ரா போன்ற மேலாடை அணிந்து இருக்கும் இவர் மெல்ல குனிந்த படி தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி நின்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சிலிரிக்க வைத்து வருகின்றது.

தற்போது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா அதற்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோவுடன் ஹீரோயின் வாய்ப்பு இருப்பதாக அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ரசிகர்களையும் கவரும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டிலேயே தன்னுடைய பெயரை வைத்துக் கொண்டிருக்கின்றார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …