“ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும் இவங்க கிட்ட..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..!

ரியாக்சன் குயின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கக்கூடிய ராஷ்மிகா மந்தானாவின் வெற்றிக்கு அளவில்லாத படி தற்போது படங்கள் வந்து குவிந்திருக்கிறது. பல முன்னணி நடிகர்களோடு நடித்து வரும் இவரது நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

இவன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் செமையாக நடித்து வருவதால் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உள்ளது. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமானது வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிய ரிலீஸ் ஆக உள்ளது.ஆரம்ப நாட்களில் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கன்னடத்தின் பக்கம் இல்லாமல் இருப்பதால் அங்கு இவரது திரைப்படங்களை திரையிடக்கூடாது என்று திரை உலக சமூகம் முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் அண்மையில் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தெலுங்கு மற்றும் தமிழில் பட்டையை கிளப்பி வரும் இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததால் ஃபேன் இந்திய நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளை புகைப்படம் ஆகவோ வீடியோவாகவோ எடுத்து பதிவேற்றுவார். இதனை பார்ப்பதற்கு என்றே இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி இவர் முன்னுக்கு வந்திருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் அதீத கவர்ச்சியில் எல்லை மீறிய அழகில் காட்சி அளிக்கிறார்.

வலைத்தளங்களில் தற்போது வைரலாகி விட்ட எந்த போட்டோவை பார்த்து வரும் இளைஞர்கள் யாவரும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளை போட்டிருக்கிறார். மேலும் அட இது நம்ம ராஷ்மிகா மந்தானாவா என்று வாயில் பிளந்தபடி ஒவ்வொருவரும் பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இந்த புகைப்படம் மாறிவிட்டது என்று கூறலாம்.

மேலும் ரசிகர்களின் மனதை இழுத்து கட்டி போட்டு இருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய படங்களில் ஒன்றாகிவிட்டது.

இதனை அடுத்து சில ரசிகர்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே உதடு வலிக்க கொஞ்சனுமே என்ற பாடலை பாடி நக்கல் அடித்து வருகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் வளர்ந்து வரும் நடிகர்கள் அனைவரும் திரை உலகை விட்டு காலி செய்ய வேண்டிய நிலைமைக்கு இவர் ஆளாக்கி விடுவாரோ? என்று அனைவரும் பயந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version