என்ன செல்லம் இதெல்லாம்.. – வெறும் ஜட்டி.. சுற்றிலும் நூலை தொங்க விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவின் தற்பொழுது டேரா போட்டு இருக்கிறார். அங்கிருந்து எடுத்துக் கொண்டு தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா அவர் காதலித்து வருவதாகவும் தற்போது கூட மாலத்தீவில் அவர்கள் தான் இருக்கிறார் என்றும் அக்கட தேசத்து ஊடகங்கள் கண்டமேனிக்கு கதை எழுதி வருகிறது.

அதை நிரூபிக்கும் விதமாக நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரே சன்கிளாஸ்-ஐ போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

முந்தைய நாள் இரவு நடிகர் விஜய் தேவரகொண்டா அந்த சன் கிளாஸ்-ஐ மாட்டிக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அடுத்த நாள் மதியம் நடிகை ராஷ்மிகா அந்த சன் கிளாஸ்-ஐ போட்டுக்கொண்டு போஸ் கொடுக்கிறார்.

இதன் மூலம் இருவரும் தொடர்பில் தான் இருக்கிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது என்று ரசிகர்களை நம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். இது குறித்து ராஷ்மிகாவோ அல்லது விஜய்தேவரகொண்டாவோ யாராவது ஒருவர் பதில் கூறினால் தான் இந்த விவகாரத்திற்கு வெளிச்சம்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வது கடினமாக இருக்கும் நடிகை ராதிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது விளம்பரப் பட சூட்டிங் ஒன்றில் பங்கேற்ற இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வெறும் நூல் போன்ற பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு தொடையை காட்டி நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …