“பச்சையா காட்டுறேன் பாருங்க..” – கொசுவலை ப்ராவில்… உஷ்ணத்தை கூட்டும் ராஷ்மிகா மந்தன்னா..!

தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா ஒரு காலத்தில் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் திரைப்படத்தில் நடித்த பிறகு இவருடைய மார்க்கெட் லெவலுக்கு சென்றது.

இவரை நேஷனல் கிரஷ் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி வந்தாலும் இவர் குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்று இவரை கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் வெளியீட்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார். இந்த படம் வெளியான பிறகு தமிழில் தனக்கான மார்க்கெட் பெரிதாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியிடக்கூடிய சில புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தொடர்ந்து படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று ஓப்பனாகவே ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam