தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது நடிகர் விஜயின் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகை ராஷ்மிகா நடிகர் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து குட்-பை என்ற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார்.
முதன் முதலில் கன்னட படங்களில் நடித்து அதன் பிறகு கன்னட படங்களை மறந்து விட்டார் என்று நடிகை ராஷ்மிகாவை சமூக வலைதளங்களில் வசைபாடும் ரசிகர்களையும் பார்க்கப்படுகிறது.
இதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நீண்ட பதிவு ஒன்றை எழுதி பதில் கொடுத்திருந்தார். தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய இயல்பான நடவடிக்கைகளுக்கு வந்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா.
பொதுவாக அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் இவர் தற்போது உடையை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய தன்னுடைய இடுப்பை மெல்ல தூக்கியபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
பொதுவாகவே நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டுவது கிடையாது. பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி.. போட்டோ சூடாக இருந்தாலும் சரி.. படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை தின்றடிக்கிறார். அந்த வகையில், இந்த புகைப் படங்களும் ரசிகர்களை திணற வைத்திருக்கிறது என்று கூறலாம்.