பிதுங்கும் தொப்பை.. டீ-சர்ட்டை தூக்கி கட்டி.. தொப்புள் தெரிய குத்தாட்டம்.! – வெறியேத்தும் ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி இருக்கக்கூடிய குட்பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மட்டும் ஒரு நிகழ்ச்சிக்கு 5 லட்சம் என ராஷ்மிகா மந்தனா சம்பளம் கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட இதுவரை நான்கு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா. ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சிகளில் வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார் அம்மணி.

சமீபத்தில் பஞ்சுமிட்டாய் நிறத்தில் கோட் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய டி-ஷர்ட்டை மடித்துக் கட்டிக் கொண்டு தன்னுடைய தொப்புள் அழகை எடுப்பாக தெரிய புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த சாமி சாமி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இந்த குத்தாட்ட வீடியோவில் இருந்து உருவப்பட்ட புகைப்படங்கள் தான் இவை. பொது மேடையிலேயே தன்னுடைய டீ-சர்ட்டை மடித்துக் கட்டிக்கொண்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்த நடிகை ராஷ்மிகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறுபக்கம் ஒரு மேடை ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிக்கு 5 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்படி செய்வது ஒன்றும் பெரிய ஆச்சரியம் கிடையாது. தாங்கள் நடித்த படத்திற்காக சம்பளமே வாங்காமல் புரமோஷன் செய்யும் நடிகைகள் தான் இந்த சினிமா உலகிற்கு தேவை என்று சினிமா வட்டாரங்களில் நெருங்கியவர்கள் மற்றும் பொதுவான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த சூடான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …