பாலிவுட்ல இதெல்லாம் சாதாரணம்பா.. மேடையில் ராஷ்மிகாவை பதம் பார்த்த நடிகை..

கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகிற்கு அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

பெங்களூருவில் இருக்கும் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் மிகச் சிறந்த நடிகையாக தற்போது வளர்ந்திருப்பதோடு ஒரு பேன் இந்திய நடிகையாக மாறி இருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா..

தற்போது அனிமல் என்ற ஹிந்தி படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை தந்திருக்கும் இவர் இந்த படத்தில் ஓவர் கிளாமரில் நடித்ததாக கூறப்படுகிறது. அதிலும் படுக்கையறை காட்சிகள் மற்றும் உள்ளே பிளாக் காட்சிகள் அதிகளவு இந்த திரைப்படத்தில் உள்ளது.

இதையும் படிங்க: பொது இடத்தில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்..

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாவிவுட்டிலும் களை கட்டி இருக்கும் இவரது ஆட்டம் பல திரைப்பட வாய்ப்புகளை இவருக்கு பெற்று தந்திருப்பதோடு ஒவ்வொரு படமும் நல்ல வெற்றியையும் தந்திருக்கிறது.

இந்நிலையில் இவருக்கும் இவரோடு இணைந்து நடித்த விஜய தேவரகொண்டா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளி வந்த நிலையில் அதை உறுதி செய்யக் கூடிய விதமாக இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தும்.

பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா..

எனினும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் சினிமாவில் நடிப்பதில் முழுமையான கவனத்தை செலுத்தி வரும் ராஷ்மிகா தற்போது மேடையில் நிகழ்ந்த நிகழ்வுக்கு சரியான ரியாக்ஷனை தந்திருக்கிறார்.

மேலும் மேடையில் சக நடிகை இப்படி நடந்து கொள்வாரா? என்று கேட்கக் கூடிய வகையில் இந்த சம்பவம் இருந்தாலும் பாலிவுட் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா.. என்று சொல்லக்கூடிய வகையில் தான் திரையுலகம் சென்று கொண்டிருக்கிறது.

மேடையொன்றில் அருகில் இருக்கும் நடிகையை மரியாதை நிமித்தமாக கைகளை கொடுத்து வாழ்த்துக்களை பெறக்கூடிய சமயத்தில் தன் பின்னால் இருக்கும் சக நடிகை ராஸ்மிகாவின் இடுப்பு பகுதியை லாவகரமாக பிடித்து தொடுவது வீடியோவில் தெரிகிறது.

மேடையில் பதம் பார்த்த நடிகை..

மேலும் மேடையில் இது போல செய்வது தவறு என்பதை சற்றும் உணராத அந்த நடிகை ராஸ்மிகாவின் இடுப்பை பதம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் அநாகரிகமான எந்த செயலை பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வரக்கூடிய நிலையில் இதற்கு ராஷ்மிகா தந்திருக்கும் ரியாக்ஷன் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

ராஷ்மிகா கொடுத்த ரியாக்சன்..

பொது மேடையில் தன் இடுப்பை பதம் பார்த்த சக நடிகையின் கைகளை தனது கையால் லேசாக தட்டி விடும் செயல் அந்த நடிகையின் தவறை உணர்த்துவது போல ராஷ்மிகா செய்த விஷயம் வீடியோவில் நன்கு பதிவாகி உள்ளது.

இந்த செயலைத்தான் ராஸ்மிகாவின் ரியாக்ஷன் என்று சொல்லி இருக்கும் ரசிகர்கள் எங்கு போனாலும் தென்னகத்தின் பாதுகாப்பு எங்கும் இருக்காது என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோடி ரூபாய் குடுத்தாலும் நான் இதை பண்ண மாட்டேன்.. ஆனா இவங்க.. விளாசும் கங்கனா ரனாவத்..

அத்தோடு பெண்களே இது போல செய்யக்கூடிய செயல்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் இருப்பதாக பல நெகட்டிவ் விமர்சனங்களை தந்திருக்கும் இவர்கள் இப்படிப்பட்ட பெண்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த சம்பவமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி ராஷ்மிகாவை மேடையில் பதம் பார்த்த நடிகை பற்றி பேசி வரும் அந்த காணொளியை காண விரும்பினால் இந்த லிங்கில்  https://www.instagram.com/p/C4W1Yo1rLsU/ நீங்கள் சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version